காதலின் தவிப்பு

காதல் எனும் கடலில் ..
உன்னை எதிர்பார்த்து
கானல் நீரில் நீந்தும்
மீனாக தத்தளித்துக் கொண்டு இருக்கின்றேனடா
நீ வருவாயென...❣️

எழுதியவர் : பவித்ராகனகராஜ் (20-Sep-21, 6:49 am)
Tanglish : kathalin thavippu
பார்வை : 194

மேலே