பொன்னிறக் கூந்தல் கண்களில் நீலம்

பொன்னிறக் கூந்தல்
பூவிதழில் முல்லை மலரும்
கண்களில் நீலம்
நின்றால் கிரேக்கத்துச் சிலை
அசைந்தால் நாட்டியக் கலை !

பொன்னிறக் கூந்தல் காற்றினில் ஆடும்
மின்னும் கண்களில் வானத்து நீலம்
புன்னகையில் முல்லை வெண்மையில் மலரும்
நின்றால் சிலைஅவள் அசைந்தால்நாட் டியக்கலை

எழுதியவர் : கவின் சாரலன் (20-Sep-21, 9:33 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 74

மேலே