ஏமாந்து கொண்டிருக்கிறேன்

அது
நீயாகத்தான்
இருக்கும் என
நம்பி
ஏமாந்து கொண்டிருக்கிறேன்
ஒவ்வொரு முறை
என் அலைபேசி
அலறும் போதும்....!


✍️கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (21-Sep-21, 2:16 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 72

மேலே