🎁வாழ்க்கை பரிசு🎁

சொல்லில் அடங்கா வார்த்தையை
பேசிக்கொண்டு🗣️
பார்வையால் அன்பை
வீசிக்கொண்டு👁️
சுவாசத்தினால் காற்றினை
வருடிக்கொண்டு🌪️
புன்முறுவலால் அனைத்தையும்
வாரிக் கொண்டு😁
ஆசையை முகத்தில்
காட்டிக்கொண்டு🥰
கைகளால் எனை
ஏந்திக்கொண்டு🤗
மடியினில் என்னை
தாங்கிக் கொண்டு👩‍❤️‍👨
என்னுடனே இறுதி வரை
பயணித்து கொண்டு - என்👨‍👩‍👧‍👧
வாழ்க்கையில் பரிசாக வந்தவன்
அவனே......!!!!🎁👨‍🦱

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (21-Sep-21, 5:46 pm)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 128

மேலே