🤗நீ வேண்டும்🤗

இருள் சூழ்ந்து விட
நினைவோடு நான் வாட
இருக்கி அனைத்துப் படி
இந்நேரமே  - என்
அருகில் நீ வேண்டும்......!!!!

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (21-Sep-21, 5:51 pm)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 406

மேலே