உலக அமைதி தினம்

ஆசைகள் அளவுக்கு அதிகமாகி
ஆணவமும், அகங்காரமும் தலை தூக்க
தன்னிலை மறந்த மனிதன்
தன்னடக்கமின்றி சுயநலத்தை
வளர்த்துக்கொண்ட தால் சுரண்டப்பட்ட
மனிதநேயம் மனமில்லை மனிதர்களால்
பணத்திற்கு அடிமையாகி அடகு வைக்கப்பட்ட
மன அமைதியை மீட்டெடுக்க முயல்வோம்
நமக்கு பிறகு வரும் சந்ததி மன
அமைதியோடு வாழ வழிவகுப்போம்.
அனைவருக்கும் எனது
உலக அமைதி தின வாழ்த்துக்கள்

எழுதியவர் : முத்துக்குமரன் P (21-Sep-21, 7:21 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 40

மேலே