காதல் கனவா

அன்று பார்த்த  ஒரு நொடியில்

விழுந்தேன் உன் மடியில்

இன்றும் எழ வில்லை

இறுதி வரை உன் காலடியில்

என்றும் குறையாத உன் காதலில்

புதிதாய் பிறந்தேன் மறுபடியும்

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (22-Sep-21, 6:10 pm)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
Tanglish : kaadhal kanava
பார்வை : 135

மேலே