செந்துளசி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

செய்ய துளசிவிஷந் தீர்க்குங் கபமறுக்கும்
வெய்ய கடிவிஷத்தை விண்ணேற்றுந் - சைத்யலரே
முத்தோஷத் துண்டா முரணோட்டும் அவ்வழிசேர்
எத்தோஷ மும்போக்கு மென்

- பதார்த்த குண சிந்தாமணி

விடம், கபம், அக்கினி, கீடவிடம், திரிதோடத்தால் ஏற்படுகிற நோய்கள் ஆகியவற்றைப் போக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Sep-21, 3:52 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 7

மேலே