❤ ஆயுட்காலம் யாவும்❤

கண்களால் கன்னித்தமிழில்
கவிதைகள் பலபேசி😍😍
காதல் கடலில் மூழ்கி❤❤
வாழ்வில் ஒன்றாய் இணைந்தோம்👫

உன்னில் பலவற்றை விட்டுக்கொடுத்து
என்னை எதற்கும் எவரிடமும்
விட்டுக்கொடுக்காது வாழும் என்னவனே..

வேறெதுவும் தேவையில்லை எனக்கு
உன் அன்பு மட்டும் போதும்
ஆயுட்காலம் யாவும்..

எழுதியவர் : புனிதா சரவணன் (23-Sep-21, 8:11 pm)
சேர்த்தது : புனிதா சரவணன்
பார்வை : 350

மேலே