🤝விரல்கள்🤏

மௌனத்தால் என் அழகினை
இரசித்து - சிறு😐
புன்னகையால் முகத்தை😊
பார்த்து

இமை மூடும் நேரத்தில்🙈

விரல்களால் உணர்வு 🤏
கொடுத்து - சிறு
எறும்பு போல இடையை🐜
தொட்டு
அப்படியே அள்ளி🤗
அணைத்து  
இதழோடு இதழ்கள்💋
இணைத்து
உடலோடு உடல்💘
பதித்து - அவன்
விளையாடினான் விரல்களை
வைத்து....!!!!🙈🙈🙈

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (24-Sep-21, 7:48 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 134

மேலே