வெட்கம்

"நீல விழிகளில் எனை வென்று,
மாய புன்னகை பூத்தாய் அன்று.
ஆனால் அதைக் கண்டு ,
என் மனம் உன் பால் சென்று ,
முடியாமல் வெட்கி நின்று ,
என்னை ஏய்க்கிறதே !
இது நம் காதலுக்கு நல்லதா?
அன்று! அன்று!.".

எழுதியவர் : (24-Sep-21, 2:33 pm)
சேர்த்தது : Lakshya
Tanglish : vetkkam
பார்வை : 173

மேலே