மலரின் பயணம்

காலையில் பிறந்தேன்
மதியம் வளர்ந்தேன்
மாலையில் மலர்ந்தேன்
இரவினில் மடிந்தேன்....!!
கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (25-Sep-21, 9:11 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : malarin payanam
பார்வை : 119

மேலே