சிறியது மற்றும் பெரியது

தீக்குச்சி சிறுசு ஆனால் அதன் செயல் பெருசு
மழை துளி சிறுசு ஆனால் அதன் செயல் பெருசு
காற்று சிறுசு ஆனால் அதன் செயல் பெருசு
நண்பர்களே வாழ்க்கையில் யாரையும்
இவர்கள்தான் சிரியவர்தானே என்று
நினைத்துவிடாதீர்கள் என்றாவது ஒருநாள்
அவர்களின் புனிதமான செயல்களால் அவர்களின்
முக்கியத்துவம் பெருசாக இந்த உலகிற்கு தெரியவரும்.

எழுதியவர் : முத்துக்குமரன் P (25-Sep-21, 12:01 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 33

மேலே