மாறிப் போச்சு

மாறிப் போச்சு.

இளைஞன் ஒருவன் சில வருடங்கள் கழித்து தனது கிராமத்துக்கு திரும்புகிறான். ஒரு நாள் அவன் நண்பர்கள் சிலர்.

நண்பன் 1.↙️
வாடா மச்சான் வா!
வருடங்கள் ஆச்சு
பார்த்து,
ஆளே மாறிப் போச்சு.

நண்பர்கள் 2,3,4.↙️
ஆமாம் மச்சான் ஆமாம்,
ஆளே மாறிப் போச்சு
உருவமும் மாறிப்
போச்சு,
உயரமும் ஏறிச்
போச்சு,

நண்பன் 1↙️
ஆளே மாறிப் போச்சு,
எங்கு கற்றாய் இந்த
வித்தை,
எங்களுக்கும் சொல்லு
இந்த வித்தை,

நண்பர்கள் 2,3,4↙️
ஆமாம்,
எங்கு கற்றாய்
இந்த வித்தை.

இளைஞன்↙️
போங்கடா மச்சான்
போங்க,
எங்கும் கற்க
இல்லை,
இயற்கை செய்யும்
வித்தை.

எல்லோரும்↙️
வாங்கடா மச்சான்
வாங்க,
Walking போவோம்
வாங்க,
அப்புறம் போடுவோம்
கும்மாளம்,
குடிக்க மாட்டோம்
இது சத்தியம்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (25-Sep-21, 1:12 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : marip pochchu
பார்வை : 93

மேலே