எழுதியவர் யாராம்

தம்பி நடராஜருக்கு. (வாழ முயல்வார்)

எழுத்தில் உமைபோல் எழுதியவர் யாராம்
பழுக்கா வழுகியேக்கெட் டார்

அருமையானப் பாடல் மூன்று ஐந்தாம் சீறில் தவறா மோனை யுள்ள கலித்துறை
அடுத்து சிறந்தனி என்பது சிரந்தனி என்பது எழுத்துப்பிழையோ என்று நினைக்கிறேன்.
சரியெனின் திருத்தி விடுங்கள். அருமை . பாராட்டுக்கள்

எழுதியவர் : பழனி ராஜன் (27-Sep-21, 8:29 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 22

மேலே