நெருப்பில் குளிர்காயக கேடு

காலை வெயிலிலுடல் காயக்கே டாமறிவோம்
மாலைவெயி லைக்குறை யார்சொல்வர் ,-- காலைப்
பனிநெருப்பில் கையனல் வாங்கிமுகம் வைப்பர்
சனியிருட்டில் கேடாம் சரி

பனிக்காலத்தில் காலையில் மக்கள் உதயத்தில் வீடுமுன் வெயிலில் உட்கார அதுபித்தம்
தலைக்கேற்றும் என்று கண்டிப்பார்கள். மாலை வெயிலில் வியர்வை வர வெயிலில்
விளையாடுங்கள் என்பார்கள்
அதுபோல நெருப்பு மூட்டி பலரும் பனிப் பிட்பிரதேசத்தில் குளிர் காய்வார்கள். அது உடலுக்குக்
கேடு என்று பதார்த்த குன சிந்தா மணியில் சொல்வதாக பாவலர் டாக்டர் வ. க.. கன்னியப்பன்
அவர்கள் விளக்கியுள்ளார்கள். நன்றி

எழுதியவர் : பழனி ராஜன் (29-Sep-21, 1:55 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 45

மேலே