மனித சிரிப்புகள்
மனித சிரிப்புகள் முறையே
சிந்தனை சிரிப்பு, ஆனந்த சிரிப்பு,
அன்பு சிரிப்பு, ஆணவ சிரிப்பு,
நயவஞ்சக சிரிப்பு, நக்கல் சிரிப்பு,
வேதனை சிரிப்பு,அனைத்து சிரிப்புகளும்
உருவாக்கி ஆளும் சக்தி கொண்டது
மனிதனுடைய மனமே. மனதிற்கு மட்டுமே
தெரியும் சிரிப்பின் உண்மை வெளியில்
இருந்து பார்ப்பவர்களுக்கு சிரிப்பு என்பது
மட்டும்தான் தெரியும்.