ஹைக்கூ

வேலி பயிரைக் காக்க
வெளியே பயிரை மேய்ந்தால்.....
காப்பகத்தில் பெண்படும் பாடு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (30-Sep-21, 1:32 pm)
Tanglish : haikkoo
பார்வை : 285

மேலே