கண்ணே உன்நீலவிழிக் காதல் மின்னல் கீற்றினில்

வண்ண வரிகளில் வளைந்திருக்கும் ஏழெழில் வானவில்
எண்ணஅலை களில்மிதந்து வருமுன் புன்னகை முத்தெழில்
கண்ணசைவில் வெண்ணிலவு தன்னை தொட்டு வருவேன்
கண்ணே உன்நீலவிழிக் காதல் மின்னல் கீற்றினில் !

எழுதியவர் : கவின் சாரலன் (2-Oct-21, 10:43 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 119

மேலே