அகிலன் ஹைக்கூ

எழில் மிகு குளம்
ஏலம் போகவில்லை
நீர்கோழி..................

எழுதியவர் : -பேய்க்கரும்பன்கோட்டை அக (4-Oct-21, 4:44 pm)
சேர்த்தது : t akilan
பார்வை : 270

மேலே