போலியானது

மனதளவில் வெறுப்பையும், தீங்கையும்
நினைத்துக் கொண்டு விருப்பம் இல்லாமல்
உதட்டளவில் ருசியாக பேசுபவர்கள்
நம்மீது கொண்ட உறவு உண்மையானது
அல்ல போலியானது.

எழுதியவர் : முத்துக்குமரன் P (7-Oct-21, 10:23 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 213

மேலே