சொந்தம்

பொருட்களிருந்தால் பொறுக்கமாட்டார்...
துயர்துடைக்கத் துணியமாட்டார்...
முன்னேறிச்சென்றால் முகஞ்சுழிப்பார்...
வழுக்கிவிழுந்தால் மகிழ்ச்சிகொள்வார்...
விசேசமென்றால் வந்துசெல்வார்...
துக்கமென்றால் சென்றுவருவார்...
தொடர்புக்கென்றே உறவுகொள்வார்...
கடமைக்கென்றே கலந்துகொள்வார்...

எழுதியவர் : கார்த்திகேயன் திருநாவுக் (8-Oct-21, 9:41 am)
பார்வை : 89

மேலே