காதலிக்க ஆசை
நான் காதலிக்க ஆசைப்பட்டேன்
ஒரு நல்ல காதலியை தேடி அலைந்தேன்
காதலி கிடைக்கவேயில்லை
காதலும் காதலியும்
தேடிப் பிடிக்கும் விடயமா...
அது ஒரு அபூர்வ நிகழ்வு
எப்போது தோன்றும்
எங்கு தோன்றும்
யாரிடம. தோன்றும்
அது அந்தக் காதலுக்கே வெளிச்சம்...
.