பெண்ணும் ரோசாவும்

செடியில் பூத்திருக்கும் ரோசா அழகு
செடிக்கும் அதைப் பார்க்கும் நமக்கும்
அதைக் கிள்ளிவிட்டால் ரோசாவின் அழகு குன்றும்
சுதந்திரமாய்த் திரிந்த பெண் செடியின் ரோசா
அவள் சுதந்திரம் பறிக்கப்பட்டால் கிள்ளிய ரோசா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Oct-21, 1:32 pm)
Tanglish : pennum rosavum
பார்வை : 70

மேலே