ஹைக்கூ

சிலந்தி உமிழும் ஜவ்வில் கூடு
உமிழ்ந்ததை விழுங்க கூடு இல்லாமல்போகும்
இறைவன் படைப்பு , அழிப்பு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Oct-21, 1:30 pm)
பார்வை : 330

மேலே