ஹைக்கூ

மயிலுக்கு ஆடமட்டும் தெரியும்
குயிலுக்கு பாடமட்டும் தெரியும்
பெண்மயில் ஆடுவாள் குயிலாய்ப் பாடுவாள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Oct-21, 9:33 pm)
பார்வை : 285

மேலே