காற்று

என்னவளே..
உன்னை தழுவி செல்வதில்
என்னை காட்டிலும் காற்று பாக்கியம்
பெற்று கொள்கிறது
என்னதான் காற்று முன் சென்றாலும்
நான் தீண்டயில் தான் பெண்ணின் அங்கம் சிலிர்க்கும்

எழுதியவர் : (11-Oct-21, 6:02 am)
Tanglish : kaatru
பார்வை : 64

மேலே