என்ன செய்ய

*************************

எனக்கும்
அதே நிலை தான்...
ஆனால்
அவள் அடுத்த பாராவைக்
கேட்டேவிட்டாள்,

நான்
என்ன செய்ய...?
உன்னிடம்
கோபப்படவும் முடியவில்லை...
கோபத்தை மறக்கவும்
முடியவில்லை....

.

✍️கவிதைக்காரன்.

எழுதியவர் : கவிதைக்காரன் (11-Oct-21, 2:13 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : yenna seiya
பார்வை : 121

மேலே