தனிமை

💚🌷🌸🤢🖤


பறிக்கப்படும் 👨‍👨‍👧‍👧
போதல்ல.....🤳
பரிசளிக்கப்படும் ⛹️
போதுதான்
ஏராளமான💥
கவிதைகள்🐾
சவக்குழிக்குள்👣
அனுப்பப்படுகின்றன....!

✍️கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (11-Oct-21, 2:48 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 150

மேலே