ஜாலி யா ஒரு பாடல்

வண்ணவண்ண வானவில்லே
எட்டி பாக்காத
நெருப்பு பார்வையால
தட்டி தூக்காத
அய்யோ அய்யோ
அழகா சிரிக்காத
நீ சிரிச்சா
கெழக்கும் வெளுக்காதே
தங்கமே வைரமேனு
பொய்ய சொல்லல
தங்கமும் வைரம்
உனக்கு நிகரில்ல

எழுதியவர் : பேய்க்கரும்பன்கோட்டை அகி (12-Oct-21, 11:36 am)
சேர்த்தது : t akilan
பார்வை : 98

மேலே