அகில் மரம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

தளர்ந்தவி ருத்தருக்காந் தக்க மணத்தால்
உளைந்த சுரமனைத்து மோடும் - வளந்திகழு
மானே யகிற்புகைக்கு வாந்திய ரோசகம்போந்
தானே தளர்ச்சியறுஞ் சாற்று

- பதார்த்த குண சிந்தாமணி

அகில் உடலின் தளர்ச்சி போக்கி இறுக்கமடையச் செய்யும்; இதன் மணத்தால் சில சுரங்கள் நீங்கும்; இதன் புகை வாந்தி, அருசி, அயர்ச்சி இவைகளை நீக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Oct-21, 8:06 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே