விழி

ஆயிரம் மொழிகள் இருந்தும்

இன்னும் விழிகள் பேசும் சில

வார்த்தையை கண்டுகொள்ள முடியவில்லை

எவ்வளவு பயிற்சி எடுத்தாலும்

அவன்(ள்) விழி அசைவுக்கு

நான் கற்க வேண்டிய பாடம்

கண்ணுக்கே புல படவில்லை

என்ன தந்திரம் செய்கிறார்கலோ தெரியவில்லை

இதயம் மயங்கியே கிடக்கிறது

அவர்களை பற்றி நினைக்கும் போது மட்டும்

அங்கத்தில் ஆயிரம் செல் உருவாகிறது

எழுதியவர் : (12-Oct-21, 8:50 pm)
Tanglish : vayili
பார்வை : 81

மேலே