என் தேவதை

விண்ணுலகத்தின்
தேவதைகள்
ரம்பா ஊர்வசி மேனகை
என்பதை அறிவேன்...!!

இவர்களின் வரிசையில்
மண்ணுலகத்தில்
மூவரின் அழகையும்
மிஞ்சும் வண்ணம்
என் காதல் தேவதை நீ....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (12-Oct-21, 9:09 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : en thevathai
பார்வை : 339

மேலே