காதல் லேசா

மின்னல் ஒளிபோல் சற்று என வந்து

என் கண்களை பறித்து சென்றவளே

காற்று வாக்கில் காதலை தந்தவளே

காதல் மழையில் நனையா

வைத்தவளே

இதயத்தில் வந்து நின்றாவளே

எனக்காக பிறந்தவளே

புது வாழ்வுக்கு அர்த்தம்

சொன்னாவளே

உயிரில் கரைந்தவளே

தேவதையாக வந்தவளே

என் காதல் நீதானே

எழுதியவர் : தாரா (13-Oct-21, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 85

மேலே