உன்னை அறிந்தால்

எதையெதையோ தேடி அலைகின்றாய் வாழ்க்கையில்
பாதிக்கு மேல் அதிலேயே வ்யர்த்தம் ஆகிறது
ஒரு போதாவது உன்னையே நீஅறிந்திட
முயற்சித்தாயா.... இல்லையா இன்றே அதைச்செய்
உனைநீ அறிந்துகொண்டால் உலகம்
உன்காலடியில் தெளிந்திடு மனமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (13-Oct-21, 10:02 am)
Tanglish : unnai aRinthaal
பார்வை : 78

மேலே