அழகியின் பிறந்த நாள்

😍😍😍😍
🎂🎂🎂🎂😻😻😻😻

💐💐💐💐

தினம் ஒரு கவிதை
தீட்டும் காதலின்

தேவதையே
உனக்காக
😇😇😇😇

கூவும் குயிலே! உன் குரலுக்கு
இங்கே ஏதும் அவசியம் இருக்காது
பெருமை குறையும் முன்
ஓடி விடு
😘😘😘😘
😍😍😍😍

இமயமே! இன்னும் ஏன்
இந்த ஆணவம் இவளின்
கோபத்தைக்காட்டிலும்
உந்தன்
உயரம் ஒன்றும் பெரிதல்ல
🤪🤪🤪🤪
😍😍😍😍


புயல் காற்றே!
உன் சீற்றத்தைக் கொஞ்சம்
அடக்கிக்கொள்!
பனிக் காற்றாக
என்னவள்
இன்று பூமிக்கு
வந்துவிட்டால் புன்னகை மலர்ந்திட

🥶🥶🥶🥶🥶
🥰🥰🥰🥰🥰


இளவரசி அவள் இதழ் போல் சிவந்து நிற்கும் சின்னஞ்சிறு ரோஜாவே சொல்லிவிடு

கவிதையின் காதலியிடம்
🥰🥰🌹🌹

இந்த

முட்டாள் கவிஞனின்

🙈🙈🙈🙈

பிறந்த நாள்🥳🥳🥳

பரிசுப் பொருளாக
🥳🥳🥳

என்னவளின் இதயத்திற்குள்😻
இதை சேர்க்குமாறு.......

😇அழகிக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ........
❣️❣️🎂🎂🎂❣️❣️

எழுதியவர் : Ramkumar (14-Oct-21, 3:44 pm)
பார்வை : 63

மேலே