இவள் கண்ணழகு

மலரும் இவள் கண்களின் காந்தம்
அப்பப்பா இவ்வுலகையே அல்லவா
தன்னுள் இழுத்து சிறை வைத்துவிடும் காந்த கண்ணழகி இவள்தானே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (14-Oct-21, 4:36 pm)
பார்வை : 315

மேலே