காதல் தசரா

பூஜை போடும் தருணம் பூ மகளே

நீ வருனம்

விளக்கேற்றும் நேரம் அலைமகளே

நீ அருள் தர வேண்டும்

எழுதும் எழுத்தில் கலைமகளே நீ

கவிதையாய் வர வேண்டும்

முதல் கடவுளே என் தொழில்

சிறக்காக வேண்டும்

செல்வ வளம் பெருக வேண்டும்

கஷ்டம் எல்லாம் விலகி போக

வேண்டும்

கொரோன என்னும் வைரஸ்

உலகை விட்டு ஒட வேண்டும்

விஐய தசமியை வரவேற்காக

வேண்டும்

தசராவை நாம் கொண்டாட

வேண்டும்

வருடம் முழுவதும் நாம்

இனிமையாக இருக்க வேண்டும்

எழுதியவர் : தாரா (15-Oct-21, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 58

மேலே