முட்களும் பூக்களாகட்டும்

வரலாற்றில் இடம் பிடிக்க
வாழ வேண்டும் என்பதில்லை...
உன்னை உனக்குப்பிடிக்க வாழ்ந்திரு
வாழ்க்கைப் பயணங்களில்
வசந்தங்கள் வரவேற்கும்...

வாழும் நேர்த்திகளில்
முட்களும் பூக்களாகட்டும்...
கபில்.. வசந்த வாழ்த்துகள்...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
🌹💐👏👍🙏😃

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (17-Oct-21, 9:36 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 146

மேலே