காதல் தேல்வி

அமேசான் காடு
அவள் மனம்...!!!

அதில் மாட்டிக் கொண்ட
சிறு அட்ட பூச்சி நான்...!!!

இருக்கவும் முடியாமல்
தப்பிக்கவும் முடியாமல்...!!!

வலிகளை என்னுல்
வைத்து அலைந்து திரிகிறேன்...!!!

ஆரவாரமாக கொண்டாடிய
முகம் தான் இன்று என்னை அறுத்து போனது...!!!

இதயம் நோக இனியும்
ஒரு நாழிகையும் எனக்கு மரணமே மருந்து...!!!

எழுதியவர் : (17-Oct-21, 10:14 am)
பார்வை : 199

மேலே