மனிதனும் குடையும்

மழை வந்தால் மட்டுமே குடைக்கு மதிப்பு
பணம் இருந்தால் மட்டுமே மனிதனுக்கு மதிப்பு.
குடையும் நாமும் ஒருவிதத்தில் ஒன்றுதான்
தேவை என்றால் தூக்கி பிடிப்பார்கள்
தேவை இல்லாத பொழுது ஓரமாக ஒதுக்கி வைப்பார்கள்.

எழுதியவர் : முத்துக்குமரன் P (17-Oct-21, 4:22 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 83

மேலே