கற்பனை

மெல்லிய வார்த்தைகளை
மேலாடையாக உடுத்திக் கொண்டு

கவிஞர் என்னும் பெயரில்
காட்டாறாக வருவது இந்த குரு தானே

அன்புக்கும் ஆசைக்கும் வழி விட்டு
நெஞ்சில் வக்கரமம் ஏதும் இல்லாமல்

தமிழை அழகாக ஆள தெரிந்தவன் நீயடா
வசதியே இல்லாத போதும்
வாழ்க்கையை வாழ தெரிந்தவர்களில் நீயும் ஒருவன்

வலிகள் எவருக்கும் புதியதல்ல
அதை எற்க்கும் மன பக்குவமே
தினம் தினம் புதிய கோணம்
பலருக்கு

ஈரம் படர்ந்த கண் போல
சிந்தனை மனமும்
எப்போதும் இடைவெளை
விடுவது இல்லை

எழுதியவர் : (17-Oct-21, 10:01 pm)
சேர்த்தது : கவி குரு
Tanglish : karpanai
பார்வை : 39

மேலே