காதல் கடலோர கவிதை

உயிர் இல்லாத உடல் இல்லை

வான் இல்லாத நிலவு இல்லை

பிரச்சனை இல்லாத வாழ்க்கை

இல்லை

காதல் இல்லாத மனிதன் இல்லை

காதலிக்காத கடவுள் இல்லை

காதல்லே நீ என் வாழ்க்கையில்

இல்லை

விரும்பியாவள் என்னோடு இல்லை

தேடியவள் கிடைக்கவில்லை

துடிக்கும் என் இதயத்தின் ஒசை

உனக்கு கேட்கவில்லை

என் மனதை புரிந்தவள் யார் என

எனக்கு தெரியவில்லை

எழுதியவர் : தாரா (18-Oct-21, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 187

புதிய படைப்புகள்

மேலே