கவனம்

நீ...???
சிதைக்க பட்டுவிட்டாய் என
வறுத்தம் கொள்ளாதே

சிதைக்க படுவதால் தான்
கல் >>தெய்வமாக<<
உறு எடுக்கும் மண்ணில் உன் வாழ்க்கையை நீ தீர்மானித்து கொள்...??

எழுதியவர் : (18-Oct-21, 8:11 am)
Tanglish : kavanam
பார்வை : 97

மேலே