சீனிச் சருக்கரை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சீனிச் சருக்கரைக்குத் தீராத வன்சுரமுங்
கூனிக்கும் வாதத்தின் கூட்டுறவும் - மேனிக்கும்
வாந்தி யொடுகிருமி மாறாத விக்கலுமே
போந்திசையை விட்டுப் புரண்டு

- பதார்த்த குண சிந்தாமணி

இதற்கு வாதசுரம், வாத நோய்கள், வாந்தி, கிருமி, நீங்காத விக்கல் இவை நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Oct-21, 8:26 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

மேலே