மனிதர்களுக்கு வரும் அதிர்ஷ்டம்

இந்த உலகத்தில் மனிதர்களுக்கு வரும் அதிர்ஷ்டம் என்பது
எதிர்பாராமல் வரும் மழையை போன்றது குறைவாக மழை
பெய்தால் வறட்சி அதிகமாக மழை பெய்தால் அழிவு
அதுபோல்தான் அதிஷ்டமும் குறைவாக (இல்லாமல்) இருந்தால்
வறுமை அளவுக்கு அதிகமாக இருந்தால் நிம்மதியற்ற வாழ்வு.

எழுதியவர் : முத்துக்குமரன்.பி (18-Oct-21, 11:23 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 44

மேலே