குழந்தை கை பொம்மை

சற்று முன் பார்த்தேன்
உறங்கும் குழந்தையொன்றினை
கட்டியணைத்த பொம்மையுடன்.
மனது இப்போது
குழந்தை கை பொம்மையாக…

எழுதியவர் : நர்த்தனி (18-Oct-21, 7:38 pm)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 38

மேலே