அருமையான தத்துவம்

📚📚📚📚📚📚📚📚📚📚📚

*என் மொழி*

படைப்பு *கவிதை ரசிகன்*

📂📂📂📂📂📂📂📂📂📂📂

தோல்வியை
கேவலமாக நினைக்காதே
தோல்வி இல்லாத வெற்றி !
சாதனையாகிறது....
தோல்விக்குப் பிறகு
வரும் வெற்றிதான்
' சரித்திரம் ' ஆகிறது....!!!


📂📂📂📂📂📂📂📂📂📂📂

யார் மீது வேண்டுமானாலும்
நம்பிக்கை வைக்கலாம்....
ஆனால்
' நம்பிக்கை துரோகம்
செய்து விட்டாயே ' என்று
சொல்லும் அளவுக்குதான்
நம்பிக்கை
வைக்கக் கூடாது...!!!

📂📂📂📂📂📂📂📂📂📂📂

இன்றைய
நிலையை வைத்து
நாளைய
தேவைகளை நினைத்து
கவலை படாதே...!
நம்மைவிட
நம்முடைய தேவைகளை
நன்கு அறிந்திருக்கும்
நம்முடைய காலம்....!!!

*கவிதை ரசிகன்*

📚📚📚📚📚📚📚📚📚📚📚

எழுதியவர் : கவிதை ரசிகன் (18-Oct-21, 9:17 pm)
பார்வை : 84

மேலே