மேலாடை கலைத்தாள்

ஆசிரியப்பா


ஆடையை திருத்திடும் அணங்கின் பெற்றோர்
கண்ட துண்டு அணங்கிதை திருத்தாள்
குறைத்து கொள்ளலை திருத்தி என்றதன்
பொருளாய் கொள்வேன் அநேகரும் விலக்கிக
காணவும் திருத்துதல் அனுபவம்
பெண்கள் இயற்கை யவர்விளை குணமே

அங்கம் மின்னக் கண்டவன் திகைப்பில்
ஆயிரம் என்ன கோடி பக்கம்
புரவி வேகத் திலவன் புரட்டுவன்
பாவேந் தின்பா வில்மனம் பறக்குதே

எழுதியவர் : பழனி ராஜன் (19-Oct-21, 12:43 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 78

மேலே