அவள் அழகு

தங்க ரதத்திற்கு முன்னும் அழகு பின்னும்
என்முன்னே போகிறாள் அவள்
தங்க ரதம் போலே அவள் முன்னும் பின்னும்
என் பார்வைக்கு விருந்தாய்
பாவி மனம் அழகில் மயங்காதே என்று
கூறினாலும் இல்லை இல்லை
'அழகு ரசிப் பதற்கு' என்று பார்க்கிறதே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (19-Oct-21, 5:38 pm)
Tanglish : aval alagu
பார்வை : 242

மேலே